loader image

தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

அறிவுரை சுற்றறிக்கைகள்

தொடர் A – தென்னை நடுகை மற்றும் தென்னந்தோட்டங்களின் முகாமைத்துவம்

இது நடுகை செய்யப்படும் பொருட்கள், நடுகை முறைமைகள் மற்றும் அடர்த்தி, கன்றுத் தென்னைகளின் முகாமைத்துவம், சேதன மற்றும் அசேதன உரங்களின் கலவை மற்றும் மண் மற்றும் ஈரப்பதன் காப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பிலான சுற்றறிக்கைகளை உள்ளடக்குகிறது.
  1. விதைத் தேங்காய் மற்றும் தாய்த் தாவரங்களின் தெரிவு - பதிவிறக்கவும் [PDF – 5.1 MB]
  2. நாற்று மேடை முகாமைத்துவம் மற்றும் தென்னங்கன்றை தெரிவு செய்தல் – பதிவிறக்கவும் [PDF – 6.2 MB]
  3. தென்னங்கன்று நடுகை – பதிவிறக்கவும் [PDF – 15.0 MB]
  4. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தென்னை நடுகை - பதிவிறக்கவும் [PDF – 6.5 MB]
  5. தென்னைக்கான அசேதன உரப் பயன்பாடு – பதிவிறக்கவும் [PDF – 7.0 MB]
  6. தென்னைக்கான சேதன உரப் பயன்பாடு – பதிவிறக்கவும் [PDF – 3.4 MB]
  7. தென்னை மரங்களின் போஷணைக் குறைபாடுகள் – பதிவிறக்கவும் [PDF – 3.8 MB]
  8. தென்னையின் விருத்திக்கான இழைய வளர்ப்பு தொழினுட்பத்தின் பிரயோகம் – பதிவிறக்கவும் [PDF – 7.8 MB]
  9. தென்னந்தோட்ட நிலங்களின் மண் ஈரப்பதன் காப்பு – பதிவிறக்கவும் [PDF – 13.8 MB]
  10. தென்னந்தோட்டங்களில் மூடு பயிர்கள் வளர்த்தல்– பதிவிறக்கவும் [PDF – 13.0 MB]
  11. தென்னந்தோட்ட நிலங்களின் மட்காப்பு – பதிவிறக்கவும் [PDF – 9.8 MB]
  12. புதிய சேதன உரப் பரிந்துரைகள் (சிங்களம்) – பதிவிறக்கவும் [PDF – 1.5 MB]

தொடர் B – தென்னை பீடைகள் மற்றும் நோய்கள்

இது தென்னை பீடைகள் நோய் முகாமைத்துவம் தொடர்பான சுற்றறிக்கைகள் உள்ளடக்குகிறது.
  1. தென்னோலை சுரங்கமறுப்பான் – பதிவிறக்கவும் [PDF – 343KB]
  2. தென்னை மயிர்கொட்டி மற்றும் அதன் கட்டுப்பாடு பதிவிறக்கவும் [PDF – 737KB]
  3. செவ்வண்டு மற்றும் அதன் கட்டுப்பாடு - பதிவிறக்கவும் [PDF – 1.6MB]
  4. கருவண்டு மற்றும் அதன் கட்டுப்பாடு - பதிவிறக்கவும் [PDF – 660KB]
  5. செதில் பூச்சி மற்றும் அதன் கட்டுப்பாடு - பதிவிறக்கவும் [PDF – 636KB]
  6. கரையான் மற்றும் அவற்றின் கட்டுப்பாடு - பதிவிறக்கவும் [PDF – 382KB]
  7. தென்னையின் முலையூட்டிப் பீடைகள் – பதிவிறக்கவும் [PDF – 783KB]
  8. குருத்தழுகல் நோய் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் - பதிவிறக்கவும் [PDF – 390KB]
  9. தண்டிலிருந்து சாறு வடிதல் நோய் மற்றும் அதன் கட்டுப்பாடு - பதிவிறக்கவும் [PDF – 327KB]
  10. இலை கருகல் நோயும் அதனை கட்டுப்படுத்தலும் - பதிவிறக்கவும் [PDF – 290KB]
  11. பிளேசிஸ்பா வண்டு - பதிவிறக்கவும் [PDF – 323KB]
  12. தென்னை சிற்றுண்ணி மற்றும் அதன் முகாமைத்துவம் – பதிவிறக்கவும் [PDF – 600KB]

தொடர் சி - தென்னை தோட்டங்களில் ஊடு பயிரிடுதல்

இந்நூலில் தென்னை தோட்டங்களில் ஊடு பயிர்களின் நடுகை மற்றும் அவற்றின் முகாமைத்துவம் தொடர்பிலான பரிந்துரைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.
  1. தென்னந்தோட்டங்களில் ஊடு பயிரிடல் - பதிவிறக்கவும் [PDF – 990KB]
  2. தென்னந்தோட்டங்களில் கொக்கோ ஊடு பயிரிடல் - பதிவிறக்கவும் [PDF – 922KB]
  3. தென்னந்தோட்டங்களில் கோப்பி ஊடு பயிரிடல் - பதிவிறக்கவும் [PDF – 990KB]
  4. தென்னந்​தோட்டங்களில் மிளகு ஊடு பயிரிடல் – பதிவிறக்கவும் [PDF – 1MB]
  5. தென்னந்தோட்டங்களில் வாழை ஊடு பயிரிடல்– பதிவிறக்கவும் [PDF – 1.1MB]
  6. தென்னந்தோட்டங்களில் அன்னாசி ஊடு பயிரிடல் - பதிவிறக்கவும் [PDF – 1.6MB]

இப்போது அழைக்கவும்

Skip to content