loader image

தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

பயிராக்கவியல் பிரிவு

சிறந்த பயிராக்கவியல் நடைமுறைகள், ஊடுபயிராக்கல் மற்றும் ஒருங்கிணைந்த கால்நடை வளர்ப்பினூடாக தேசிய அளவிலான தேங்காய் உற்பத்தி மற்றும் நிலத்தின் உற்பத்தியினை அதிகரித்தல்.

பணிக்கூற்று

பேண்தகு அடிப்படையில் சிறந்த பயிராக்கவியல் நடைமுறைகளின் மூலம் தெங்கு நிலத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதுடன், விவசாய சூழல் தொகுதிகள் மற்றும் தென்னையின் கீழ் கால்நடை ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் ஊடாக நிலத்தின் இலாபத்தினை அதிகரித்தல்.

தூர நோக்கு

தேசியளவில் தேங்காய் உற்பத்தி மற்றும் நிலத்தின் மூலம் பெறப்படும் இலாபத்தை அதிகரிக்கப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான அறிவு மையமாக விளங்குதல்.

ஆராய்ச்சிப் பிரிவுகள

பயிராக்கவியல் பிரிவு

பயிர் பாதுகாப்புப் பிரிவு

பொருளியல் மற்றும் விவசாய வர்த்தகம

மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு

தாவர உடற்றொழிலியல் பிரிவு

தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு

மண் மற்றும் தாவர போஷணைப் பிரிவு

இழைய வளர்ப்புப் பிரிவு

தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு

நடைபெறுகின்ற ஆராய்ச்சிகள்

N

மண்ணின் ஈரப்பதன் காப்பு மற்றும் தென்னங்கன்று நாற்றுகளின் வளர்ச்சி ஆகியவற்றில் புதிய பத்திரக்கலவை பொருளினை மதிப்பீடுதல். (2019-2024)

N

உயிர்க்கரியினை பயன்படுத்தி தென்னை நிலங்களில் ஈரப்பதன் காப்பு மற்றும் போஷணை தக்கவைப்பிற்கான பேண்தகு அணுகுமுறையொன்றினை உருவாக்கல் (2018-2023)

N

பொட்டாசிய உர மூலமொன்றாகவும் பேண்தகு மண் திருத்தியொன்றாகவும் செவ்விளநீர் கோம்பையினை பயன்படுத்தல் (2022-2023)

N

வளர்ந்த தென்னை மரங்களுக்கு உயிர்க்கரியினை அடிப்படையாக கொண்ட பொட்டாசியம் செறிவூட்டப்பட்ட உரக்கட்டிகளின் உருவாக்கம் (2022-2023)

N

வெவ்வேறு வயதினையுடைய தென்னை மரங்களின் நிலத்தடி கார்பன் இருப்பினை அளவிடுவதற்கு சமவிகித மாதிரியொன்றை உருவாக்கல் (2017-2022)

N

தென்னை மரத்தின் செயல்திறனில் நுண் போஷணை உரக்கலவையின் தாக்கத்தினை மதிப்பிடல் (2019-2023)

N

பிரதான தென்னை வளரும் மண்ணில் வேறுபட்ட காலநிலை நிபந்தனைகளின் கீழ் உள்நாட்டில் கிடைக்கின்ற சேதன உரங்களின் மற்றும் போஷணை வெளியீட்டு முறையைத் தீர்மானித்தல் (2022-2025)

N

கூட்டுரத்தின் தரத்தில் விவசாய கூட்டுரத்தின் வயது மற்றும் களஞ்சிய நிபந்தனை ஆகியனவற்றின் தாக்கம் மற்றும் நிலையானதன்மையினை கண்டறிவதற்கான துரிதமான சோதனையொன்றின் உருவாக்கம் (2022-2025)

N

தென்னை மரங்களின் கீழ் அதிக அளவு ரெசின் கொண்ட பயிர்களின் வளர்ச்சி செயல்திறன் மதிப்பீடல் (2015-2023)

N

புதிய ஊடுபயிர் இனங்கள் மற்றும் வகைகளின் (துரியன், வெண்ணிலா, கற்றாலை மற்றும் தேயிலை) பொருந்தக்கூடிய திறனை மதிப்பீடு செய்தல். (2019-2023)

N

இலங்கையின் இடைவெப்ப வலயத்திலுள்ள தென்னந்தோட்டங்களுக்கான மூடுபயிராக முக்குனா பிராக்டீட்டாவை மதிப்பீடு செய்தல். (2022-2024)

N

மண்புழு உரம் மற்றும் கால்நடைத் தீவனம் தயாரிப்பதற்கு Panicum maximum கினி புல்) இன் மாற்றுப் பயன்பாடுகளை ஆய்வு செய்தல் (2019-2023)

கைத்தொழில் துறைக்கான சேவைகள்

N

ஊடுபயிர் செய்கை, கால்நடை ஒருங்கிணைப்பு, நில மறுசீரமைப்பு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தல் தொடர்பான ஆலோசனை சேவைகளை வழங்குதல்

N

மூடு பயிர்களின் இனப்பெருக்கத்திற்கான விதைகளின் விநியோகம்

N

மண்புழு கூட்டுர உற்பத்திக்கான மண்புழு இனங்களின் விநியோகம்

N

தென்னை மரங்களின் கீழ் கால்நடை ஒருங்கிணைப்புக்காக விருத்தியாக்கப்பட்ட ஆடு, செம்மறியாடு, மாடு மற்றும் எருமை இனங்களின் விநியோகம்

சமீபத்திய பரிந்துரைகள்

N

வெலிகம தென்னோலை வாடல் நோய் தாக்கத்திற்குட்பட்ட தென்னைகளை அழிப்பதற்கான இரசாயனம் (2019)

N

கினிப்புல்லினை கட்டுப்படுத்துவதற்கான இடைக்கால பரிந்துரைகள் (2019)

N

தென்னைப் பெருந்தோட்டங்களில் கால்நடைகளுக்கான தீவனமாக CO-3 தீவனப் புல் பயிரிடல் (2018)

N

தென்னந்தோட்டங்களில் கால்நடைகளுக்கான தீவனமொன்றாக இறுங்கு பயிரிடல் (2018)

N

தென்னை மரங்களின் கீழ் பசுமை உர பயிரொன்ரான காட்டுச் சூரிய காந்தி (Tithonia diversifolia) பயிரிடல்

N

தென்னை பயிர்ச்செய்கை செய்யப்பட்ட மண்ணை மறுசீரமைப்பதற்கான குறுங்கால விவசாய காடுகள் (2014)

N

இள வயது தென்னந்தோட்டங்களிற்கான மண் புழுக் கூட்டுரம் ஒன்றிணைந்த உரத் தொகுப்பு (2014)

N

இள வயது தென்னந்தோட்டங்களிற்கான மண் புழுக் கூட்டுரம் ஒன்றிணைந்த உரத் தொகுப்பு (2014)

அலுவலர்கள்

ஆராய்ச்சி

கலாநிதி. ஏ. ஏ. ஏ. ஜே. அத்தபத்து

பிரிவின் தலைவர்

திருமதி. எஸ். எஸ். உதுமான்

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

web id Mr.Tharindu

திரு. ரீ. டீ. நுவரபக்ஸ

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

திருமதி. டீ. எம். என். எஸ். திஸாநாயக்க

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

தொழினுட்பம் சார் (ஆராய்ச்சி)

திரு. ஜே. ஏ. ஏ. குணசேகர

பரீட்சாத்த உத்தியோகத்தர்

திருமதி. கே. ஜீ. ஏ. ஜயமாலி

தொழினுட்ப உத்தியோகத்தர்

திருமதி. கே. ஆர். எம். பீ. கயாதரி

தொழினுட்ப உத்தியோகத்தர்

திரு. ரீ. எம். என். கே. குணரத்ன

தொழினுட்ப உத்தியோகத்தர்

ஆராய்ச்சி சாராத

திரு. எஸ். எம். ஆர். சீ. சுபசிங்க

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திரு. எச். எஸ். ஜீ. டீ சில்வா

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திருமதி. டீ. ரீ. டீ. தனபால

முகாமைத்துவ உதவியாளர்

சமீபத்திய வெளியீடுகள்

2015
1. Somasiri, S.C., Kenyon, P.R., Morel, P.C.H., Kemp, P.D., & Morris, S.T. (2015). The Plantain and Chicory mixes improve lamb live weight gain (LWG) and carcass weights compared to a ryegrass/white clover sward in the late spring and early summer period. Grass and Forage Science. doi. 10.1111/gfs.12173

2. Somasiri, S.C., Kenyon, P.R., Morel, P.C.H., Kemp, P.D., and Morris, S.T. (2015). Growth performance and carcass characteristics of lambs grazing forage mixes inclusive of plantain (Plantago lanceolata L.) and chicory (Cichorium intybus L.). Small Ruminant Research. doi.org/10.1016

3. Somasiri, S.C., Kenyon, P.R., Morel, P.C.H., Kemp, P.D., & Morris, S.T. (2015). Effect of herb-clover mixes of plantain and chicory on lamb production in the early spring period. Animal Production Science. doi.org/10.1071/AN14796.

4. Senarathne, S.H.S., Sangakkara, U.R. and Raveendra, S.A.S.T. (2015). Weed Biomass and Seedling Emergence Patterns as Affected by Different Ground Cover Management Systems in Coconut Plantations of Asian Humid Tropics Sri Lanka, International Journal of Research in Agricultural Sciences, 2: 2348 – 3997.

5. Senarathne, S.H.S. and Ilangamudali, I.M.P.S. (2015). Utilization of Different Plant Species available in Coconut Plantation to Produce Nutrient Rich Vermicompost, COCOS, 21: 33-42.

6.S.C. Somasiri, P.R. Kenyon, P.D. Kemp, P.C.H. Morel and S.T. Morris (2015). Is Plantain (Plantago lanceolata L.), Chicory (Cichorium intybus L.) and Clover Mixtures Effective on Weaned Lamb Growth?” Tropical Agricultural Research Journal (in press).

7. Somasiri, S.C., Kenyon, P.R., Morel, P.C.H., Kemp, P.D., & Morris, S.T. (2015). Herb-clover mixes increase lamb live weight gain (LWG) and carcass weight compared to ryegrass/white clover in the autumn period. New Zealand Journal of Agricultural Research (In Press).

8. Sharini Carol Somasiri, P. R. Kenyon, P. D. Kemp, P. C. H. Morel and S.T. Morris (2015). Seasonal influence on botanical composition of plantain, chicory, white-and red-clover based herbage mixes. Sustainable use of grassland resources for forage production, biodiversity and environmental protection: Extended Abstracts 23rd International Grassland Congress, Editors: A K Roy, R V Kumar, R K Agrawal, S K Mahanta, J B Singh, M M Das, K KDwivedi, G. Prabhu, N. K. Shah.

9. Sharini Carol Somasiri, P. R. Kenyon, P. D. Kemp, P. C. H. Morel and S.T. Morris (2015). Net herbage accumulation rate (NHAR) of plantain and chicory based sward mixes. Sustainable use of grassland resources for forage production, biodiversity and environmental protection: Extended Abstracts 23rd International Grassland Congress, Editors: A K Roy, R V Kumar, R K Agrawal, S K Mahanta, J B Singh, M M Das, K KDwivedi, G. Prabhu, N. K. Shah.

2014
1. Ilangamudali, I.M.P.S., Senarathne, S.H.S. and Egodawatta, W. C. P. (2014). Evaluation of Coconut Based Gliricidia sepium Agroforestry Systems to Improve the Soil Properties of Intermediate and Dry Zone Coconut Growing Areas, International Journal of Research in Agricultural Sciences, 1: 34-42.

2. Senarathne, S.H.S, Atapattu, A.A.A.J, Maheshika, D.D.H and Egodawatta W.C.P. (2014). Short-Term Improved Fallow Using Forest and Multipurpose Tree Species as a Solution for Soil Degradation in Coconut Plantations. Compendium of Abstracts, Abstracts of the 3rd World Congress on Agroforestry: Trees for life: accelerating the impact of agroforestry New Delhi, India. Pp. 309-310

3. Somasiri, S.C, Kenyon, P.R., Morel, P.C.H., Kemp, P.D., & Morris, S.T. (2014). Alternative method to measure herbage dry matter mass in plantain and chicory mixed swards grazed by lambs. Proceedings of the New Zealand Society of Animal Production, 74, Pp 115-120.

4. Senarathne, S.H.S. and Ilangamudali, I.M.P.S. (2014). Effect of different agronomic practices on Vernonia zeylanica (L.) plant population changes and seedling emergence pattern in coconut plantations in Sri Lanka, Proceedings of the 24th Asian-Pacific Weed Science Society Conference, Bandung Indonesia, Pp. 346 -352.

2013
1. Schreurs N.M, Kenyon P.R, Morris S.T, BlairH.T., Somasiri S.C. and Kemp P.D. (2013). BRIEF COMMUNICATION: Effect of different herbage mixes on lamb meat quality. Proceedings of the New Zealand Society of Animal Production, 73, 65-67.

2. Somasiri, S.C. and Premaratne, S. (2013). Coimbatore 3 (CO3 – Pennisetum perpureum x Pennisetum americarnum) grass as an intercrop under coconut (Cocos nucifera). In: Revitalising grasslands to sustain our communities. D.L. Michalk, G.D. Millar, W.B. Badgerty and K.M. Broadfoot (Eds.). Proceedings of 22nd International Grassland Congress, Sydney, Australia, 1, 1000-1002.

3. Premaratne, S., Somasiri, S.C., Premalal, C., Jayawardena, V.P. and A.R.S. Senavirathne (2013). Feeding patterns and milk production of small-sacle dairy farmers under semi-intensive and extensive cattle management systems in Sri Lanka. In: Revitalising grasslands to sustain our communities. D.L. Michalk, G.D. Millar, W.B. Badgerty and K.M. Broadfoot (Eds.). Proceedings of 22nd International Grassland Congress, Sydney, Australia, 1,469-471.

4. Somasiri, S.C., Kenyon, P.R., Kemp, P.D., Morel, P.C.H. and Morris, S.T. (2013). Herb and clover mixes increase average daily gain (ADG) of finishing lambs in different seasons. In: Revitalising grasslands to sustain our communities. D.L. Michalk, G.D. Millar, W.B. Badgerty and K.M. Broadfoot (Eds.). Proceedings of 22nd International Grassland Congress, Sydney, Australia, 1, 575-576.

5. Kemp, P.D., Kenyon, P.R., Morris, S.T. and Somasiri, S.C. (2013). Plantain (Plantago lanceolata) in herb and legume pastures increases lamb growth relative to perennial ryegrass and white clover pasture. In: Revitalising grasslands to sustain our communities. D.L. Michalk, G.D. Millar, W.B. Badgerty and K.M. Broadfoot (Eds.). Proceedings of 22nd International Grassland Congress, Sydney, Australia, 1, 561-562.

2012
1. Senarathne, S.H.S, D.M.B.M.Bandara and U.R.Sangakkara (2012). Germination characteristic of rhizomes of major monocotylednous weeds in coconut plantaions of Sri Lanka, Korean Journal of Weed Science, 32 (3): Pp 180-187.

2.Senarathne, S.H.S, J.K.D.S.W.Jayaneththi and K.P.P.Premarathne (2012). The effect of different concentration of glyphosate on the grwoth of coconut seedlings, Korean Journal of Weed Science, 32 (3): Pp 230-239.

3. Sinhadipathige, S.C.S, Kenyon, P.R, Kemp, P.D, Morris, S.T, & Morel, P.C.H. (2012). Can herb-clover mixes increase lamb liveweight gains in spring? Proceedings of the New Zealand Grassland Association, 74, Pp 137-142.

4. Sinhadipathige, S.C.S., Kenyon, P., Kemp, P., Morris, S., & Morel, P. (2012). Effect of herb and clover mixes on lamb average daily gain (ADG) in different seasons. In Institute of Veterinary, Animal and Biomedical Sciences [IVABS] Postgraduate Colloquium: Programme and Abstracts, Institute of Veterinary, Animal and Biomedical Sciences [IVABS], Massey University (Pp. 5 – 5).

5. Sinhadipathige, S.C.S., Kenyon, P., Kemp, P., Morris, S., & Morel, P. (2012). Effect of herb and clover mixes on lamb average daily gain (ADG) in different seasons. Presented at Report on the welfare impact of common ectoparasites on cattle in New Zealand [IVABS] Postgraduate Colloquium. Palmerston North, New Zealand.

2011
1. Pushpakumara, D.K.N.G, Gunasena, H.P.M. and Gunathilake, H.A.J. (2011). Review of coconut based agroforestry systems in Sri Lanka, ”Increasing Coconut Land Productivity Through agroforestry interventions” Proceedings of a symposium held at the Coconut Research Institute of Sri Lanka, Pp.1-29.

2.Gunathilake, H.A.J. (2011). Fertilizer Trees for Enhancing Coconut Land Productivity, ” Increasing Coconut Land Productivity Through agroforestry interventions” Proceedings of a symposium held at the Coconut Research Institute of Sri Lanka, Pp. 29 -44.

3. Senarathne, S.H.S. and Perera, K.C.P. (2011). Effect of several weed control methods in tropical coconut plantation on weed abundance, coconut yield and economical value, International Research Journal of Plant Science, 2(2): Pp. 25-31.

4. Senarathne, S.H.S., Fernando, R.D.V. and Sangakkara, U.R. (2011). The allelopathic effects of Lantana camara on seed germination and growth of selected bioassay species, Korean Journal of Weed Science, 31(3): Pp. 271-278.

2010
1. Senarathne, S.H.S. and Sangakkara, U.R. (2010). Influence of moisture, pH, depth of burial and submerged conditions on seed germination and seedling emergence of major weed species in coconut plantaions of Sri Lanka, Korean Journal of Weed Science, 30 (3): Pp. 206-214.

2.Senarathne, S.H.S., Dissanayake, D.N.M and Vidhana Arachchi, L.P. (2010). Allelopathic potential of Brachiaria brizantha and Brachiaria milliformis on seed germination of selected bioassy species, Pakistan Journal of Weed Science Research, 16 (2): Pp. 207-216.

3. Senarathne, S.H.S. and Perera, K.C.P. (2010). Impact of Glyphosate on weed biomass and growth of coconut seedlings in nursries, COCOS, 19 (1): Pp. 51-56.

2009
1. Senarathne, S.H.S. and Sangakkara, U.R. (2009). Effect of different weed management systems on the weed populations, and seed bank composition and distribution in tropical coconut plantations, Weed Biology and Management , 9: Pp. 209-216.

2. Senarathne, S.H.S. and Sangakkara, U.R. (2009). Comparison of different types of herbicides on the succession of weed population and seed bank composition in tropical coconut plantations, The Planter, 85 9994): Pp. 13-22.

3. Senarathne, S.H.S. and Perera, K.C.P. (2009). Use of different herbicides on weed management in coconut nurseries in the intermediate zone of Sri Lanka, Korean Journal of Weed Science, 29(2): Pp. 131-139.6.

4. Senarathne, S.H.S. and Costa, M.J.I. (2009). Comparison of several recommended cultural practices for weed management and their effects on yield of coconut in tropical coconut plantations, Proceedings of the 8th EWRS Workshop on Physical and Cultural Weed Control, Zaragoza, Spain, Pp. 17-23.

2008
1. Gunathilake, H.A.J. and Joseph, P.G. (2008). Sustainable Development and Application of Bio-energy in Coconut Plantations, Proceedings of the Second Symposium on Plantation Crop Research, Export Competitiveness through Quality Improvements, N.P.A.D. Nainayake and J.M.D.T.Ewerad (Eds.), Coconut Research Instute, Lunuwila, Sri Lanka, Pp. 176-184.

2. Senarathne, S.H.S. and Sangakkara, U.R. (2008). Influence of selected environmental factors on seed germination and emergence of major weed species in coconut plantations in Sri Lanka, Proceedings of the 5th International Weed Science Congress, Vancouver, Canada, Proceeding, Pp. 245-251.

2007
1. Senarathne, S.H.S. and Sangakkara, U.R. (2007). Influence of Selected Environmental Factors on Germination and Emergence of Hyptis suaveolens of Coconut Plantations in Sri Lanka, Published in 21st Asian Pacific Weed Science Society (APWSS) Conference, Colombo (2007), Sri Lanka, Proceeding, Pp. 625-630.
2006
1. Senarathne, S.H.S. and Sangakkara, U.R. (2006). Influence of environmental factors on seed germination and emergence of Chromoleana odorata in coconut plantations in Sri Lanka, 7th International Workshop on Biological Control and Management of Chromoleana odorata and Micarnia micrantha Conference Proceedings, Taiwan, Pp. 7-14.
2005
1. Senarathna, S. H. S. and Perera, K. C. P. (2005). Effect of different concentrations of Glyphosate in control of weeds in coconut nurseries and growth of coconut seedlings in the dry zone of Sri Lanka, The Planter, 81 (953): Pp. 515-519.Conference Proceedings, Taiwan, Pp. 7-14.

இப்போது அழைக்கவும்

Skip to content