loader image

தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு

பல்வேறுபட்ட உற்பத்தி செயன்முறைகளில் விண்விரயத்தினை இழிவளவாக்குவதன் மூலம் தென்னையிலிருந்தான பெறுமதி சேர் உற்பத்தி பொருட்களின் உருவாக்கத்திற்கு அறிவு மற்றும் தொழினுட்பங்களை உருவாக்கல்.

பணிக்கூற்று

பல்வேறுபட்ட உற்பத்தி செயன்முறைகளில் விண்விரயத்தினை இழிவளவாக்குவதன் மூலம் தென்னையிலிருந்தான பெறுமதி சேர் உற்பத்தி பொருட்களின் உருவாக்கத்திற்கு அறிவு மற்றும் தொழினுட்பங்களை உருவாக்கல்.

ஆராய்ச்சிப் பிரிவுகள

பயிராக்கவியல் பிரிவு

பயிர் பாதுகாப்புப் பிரிவு

பொருளியல் மற்றும் விவசாய வர்த்தகம

மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு

தாவர உடற்றொழிலியல் பிரிவு

தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு

மண் மற்றும் தாவர போஷணைப் பிரிவு

இழைய வளர்ப்புப் பிரிவு

தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு

தற்கால ஆராய்ச்சிகள்

N
நொதித்தல் செயன்முறை ஊடான தூய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
N
தேங்காய் திண்ம வித்தகவிழையத்திலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட தேங்காய் வெண்ணெய் உருவாக்கம்
N
தேங்காய்ப் பால் ஆடையிலிருந்து செறிவாக்கப்பட்ட புரதம் மற்றும் பாலாடைக் கட்டியின் தயாரிப்பு
N
தேங்காய்ப் புரதப் பிரித்தெடுப்பிலிருந்து உட்கொள்ளக்கூடிய உணவு பொதி செய்யும் பதார்த்தத்தின் உருவாக்கம்
N
தேங்காய் புறவோட்டிலிருந்தான எண்ணெய் தயாரிப்பு செயன்முறைக்கான மேம்பாடு
N
கொழுப்பு நீக்கப்பட்ட தேங்காய் மாவு மற்றும் டெஸ்டா மாவிலிருந்து குறைந்த கிளைக்செமிக் சுட்டியினை கொண்ட உணவுப் பொருள்களின் தயாரிப்பு
N
தூய தேங்காய் எண்ணையால் மனிதனின் 2 வகை நீரழிவினை சீராக்குவதற்கான தாக்கத்தினை வரையறுத்தல்.
N
மிதமான புலணுணர்வு இழப்பு மற்றும் மிதமானது முதல் நடுத்தரமான அல்சைமர் நோயினை கொண்ட நபர்களில் தூய தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தும் போது நோய் நிலையினை மாற்றியமைக்கும் திறனை வரையறுத்தல்.
N
சுதேச தென்னை இரகங்களின் பகுதியளவில் கொழுப்பு நீக்கப்பட்ட தேங்காய் புறத்தோலினது நீரழிவு நிரோதிப்பு மற்றும் ஒட்சியேற்ற நிரோதிப்பு திறன்
N
வீடுகளில் ஏற்படுகின்ற விரயத்தை குறைப்பதற்காக புதிதாக அரைக்கப்பட்ட தேங்காய் திண்ம வித்தகவிழையத்தின் விளைவினை தீர்மானித்தல் மற்றும் பசையாக்கப்பட்ட தேங்காயின் ஆரோக்கிய பயன்களை ஆய்வு செய்தல்.
N
கழிவுத் தும்பு நாரினை பயன்படுத்தி தலையணை, மெத்தை தயாரிப்புக்கான தொழினுட்பமொன்றின் உருவாக்கம்
N
தேங்காய் மட்டை உற்பத்திகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற கையுறைகள் மற்றும் இறப்பர் காலணிகளின் தர மேம்பாடு
N
தும்புச்சோறு உலர்த்துவதற்கான உலர்த்தி ஒன்றினை உருவாக்கல்.

முக்கிய சாதனைகள்

N
தெங்குத்துறை முயற்சியாளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வர்த்தக அடைகாத்தல் வசதி ஆரம்பிக்கப்பட்டது.

மைல் கற்கள்

N
தூய தேங்காய் எண்ணையின் உலர் செயன்முறையினது வர்த்தகமயமாக்கம்
N
கொழுப்பு நீக்கப்பட்ட தேங்காய் மா உற்பத்தி தொழினுட்ப உருவாக்கம்
N
புதிதாக தென்னம் பதனீரை சேகரிகரிப்பதற்கான பதனீர் சேகரிக்கும் கருவியின் உருவாக்கம்
N
தும்புச் சோறு உலர்த்துவதற்கான ஒளி உலர்த்தல் பொறிமுறை சார்ந்த உலர்த்தும் தொகுதியொன்றின் உருவாக்கம்
N
வீடுகளில் தேங்காயின் வீண்விரயத்தினை இழிவளவாக்கல் மற்றும் தேங்காய் திண்ம வித்தகவிழையத்தினை முழுவதுமாக நுகர்வுக்காக பயன்படுத்தல் ஆகியவற்றுக்காக உலர் தேங்காய் பசையின் உருவாக்கம்.
N
உயர் தரத்திலான கொப்பறா உற்பத்திக்கான கொப்பறா உலர்த்தல் செயன்முறையின் விருத்தி
N
இளநீரிலிருந்தான வினாகிரி தயாரிப்புக்கான தொழினுட்பம்

அலுவலர்கள்

ஆராய்ச்சி

திருமதி. எச். பீ. டீ. ரீ. ஹேவாபத்திரன

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

திருமதி. ஜே. ஏ. கே. எம். பிரனாந்து

இரசாயன பொறியியலாளர்

திருமதி. ரணஹன்சி பண்டார

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

தொழினுட்பம் சார் (ஆராய்ச்சி)

திரு. எஸ். எஸ். ராஜபக்ஸ

பரீட்சாத்த உத்தியோகத்தர்

திருமதி. ரீ. எம். எஸ். ஜி. வீரசிங்க

பரீட்சாத்த உத்தியோகத்தர்

திருமதி. ஏ. எம். எல். சில்வா

தொழினுட்ப உத்தியோகத்தர்

திருமதி. சீ. ஏ. ரீ. டீ. சந்ரபெலி

தொழினுட்ப உத்தியோகத்தர்

திரு. டீ. டபிள்யூ. எல். லில்ருக்ஷ

தொழினுட்ப உத்தியோகத்தர்

ஆராய்ச்சி சாராத

திருமதி. எஸ். எச். கே. ஜீ. குமாரசிறீ

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திருமதி. டீ. சீ. எஸ். சந்தமாலி

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திரு. என். ஏ. சி. உதயசிறி

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திரு. எச். டீ. ஜே. கே. ஜயசேகர

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திரு. ஏ. ஏ. சீ. தம்மிக்க

அலுவலக பணியாளர்

இப்போது அழைக்கவும்

Skip to content