பசுமை தேசிய வீட்டுத் தோட்டம் அமைத்தல் / உலக சூழல் தினம் -2022
உலக தினத்துடன் சேர்த்து விவசாய அமைச்சினால் செயல்படுத்தப்பட்ட "பசுமை நாள் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் 2022" கீழ் "வீட்டுத் தோட்ட எண்ணக்கரு" என்ற குறிக்கோளினை மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை பயிர்ச்செய்கை செய்வதற்கு வழிநடத்தும் நோக்கத்துடன் CRI ஆல் தெங்குச் செய்கையின் கீழ் பல்வேறு இடைப்பயிர்களின் செய்கை 08.06.2022 அன்று தொடங்கியது. உலக சூழல் தினம் குறித்த விருந்தினர் உரை குருநாகல் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றுச்சூழல் அதிகாரி திருமதி ஆர்.பி.ஜி. இந்திராணி பிரேமலதா அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
பிரிவு
செய்திகள்
நிகழ்ச்சிகள்