சர்வதேச தென்னை தின கொண்டாட்டம்
சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டம் 2022 .09.02 அன்று இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பூங்காவில் உள்ளூராட்சி அதிகாரிகள், உள்ளூர் தென்னை செய்கையாளர்கள் மற்றும் நிறுவன உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.
உள்ளூர் தெங்குச் செய்கையாளர்களுக்கு உயர்தர கலப்பின தென்னை நாற்றுகள் வழங்கப்பட்டதோடு, தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழினுட்ப பரிமாற்றல் பிரிவினால் தெங்குப் பயிர்செய்கை தொடர்பான பயிற்சி நிகழ்வொன்றும் நடாத்தப்பட்டது.
பிரிவு
செய்திகள்
நிகழ்ச்சிகள்