நூலகம்
பணிக்கூற்று
சிறந்த செயல்திறன் மிக்க நூலக மற்றும் தகவல் சேவையினை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்குவதன் ஊடாக நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு உதவுதல் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை மற்றும் பதனீட்டு தொழினுட்பத் துறைகளில் ஆராய்ச்சி செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் சிறப்பான தகவல் சேவையொன்றினை அளித்தல்.
ஆராய்ச்சிப் பிரிவுகள
பயிராக்கவியல் பிரிவு
பயிர் பாதுகாப்புப் பிரிவு
பொருளியல் மற்றும் விவசாய வர்த்தகம
மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு
தாவர உடற்றொழிலியல் பிரிவு
தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு
மண் மற்றும் தாவர போஷணைப் பிரிவு
இழைய வளர்ப்புப் பிரிவு
தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு
குறிப்புதவி தொகுப்புக்கள்
அச்சிடப்பட்ட குறிப்பு மூலங்கள்
விஞ்ஞானமும் தொழினுட்பமும் விடயப்பரப்பில் விஷேடமாக விவசாயம் தொடர்பில் அச்சிடப்பட்ட விரைவு குறிப்பெடுத்தலுக்கான கருவிகள் குறிப்பிடத்தக்க அளவொன்றில் காணப்படுகின்றன. அவையாவன; கோப்புக்கள், அகராதிகள், கலைக் களஞ்சியம், வருட நூல்கள், வரைபடங்கள், தேசப்பட புத்தகங்கள், சட்டம் சார்ந்த மற்றும் அரச வெளியீடுகள் என்பனவாகும்.
இலத்திரனியல் குறிப்பு மூலங்கள்
தென்னை ஆராய்ச்சி நிறுவன நூலகம், உள்நாட்டு நூலகங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக விற்பனையாளர்கள் ஆகியோரினால் தயாரிக்கப்பட்ட இலத்திரனியல் தரவுத் தளங்கள் ஆகியன ஆலோசனைக்காக கிடைக்கக் கூடியதாக உள்ளன.
முழு உரையிலான இலத்திரனியல் நிகழ்நிலை ஆய்வேடுகள்
பயிர்ப் பாதுகாப்பு சுருக்கத் தொகுப்;பு- பொது நலவாய சர்வதேச விவசாய பணியகத்தினால் தயாரிக்கப்பட்ட பயிர்ப் பாதுகாப்பு சுருக்கத் தொகுப்;பு உலகளாவிய ரீதியிலான 150 நாடுகளின் 150 இற்கும் அதிகமான பயிர்களின் 1,500 இற்கு மேற்பட்ட பீடைகள், இயற்கை எதிரிகள் ஆகியனவற்றின் தகவல்களை(உரை, இலக்கிய குறிப்புக்கள், வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்கள்) கொண்டுள்ளது. வினைதிறனான தேடல் கருவிகள் தேடி பெறுவதற்காக காணப்படுகின்றன.
இலத்திரனியல் தரவுத்தளம் - நிறுவனத்திற்குள்ளேயான தரவுத்தளம்
தென்னையின் தரவுத்தளம்
தென்னை ஆராய்ச்சி நிறுவன அலுவலர்களின் வெளியீடுகளின் தரவுத் தளம்
பொது சேகரிப்பு
நூல்கள் நூலகம் அதன் நோக்கத்திற்குட்பட்டதான 5,770 இற்கும் அதிகமான நூல்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் தனிக் கட்டுரைகள், விஞ்ஞான மற்றும் தொழினுட்ப அறிக்கைகள், மாநாட்டு, ஆய்வுத் தொடர்கள், கையேடுகள் மற்றும் விவசாய மற்றும் விவசாய துறை சார்ந்த ஆய்வறிக்கைகள் என்பன உள்ளடங்குகின்றன.
ஆய்வேடுகள் நூலகத்திற்கு நாளாந்த அடிப்படையில் 35 பத்திரிகைத் தலைப்புக்கள் தற்போது கிடைக்கப் பெறுகின்றன. இவற்றில் 6 பத்திரிகைகள் தென்னை தொடர்பில் மாத்திரமும் 7 பத்திரிகைகள் தென்னை தொடர்பில் பகுதியளவிலும் கொண்டிருக்கின்றன. 10 விஞ்ஞான மற்றும் விவசாயம் சார்ந்த நிகழ்நிலை ஆய்வேடுகள் தமது முழுமையான உரையினையும் அணுக அனுமதிக்கின்றன. நூலகத்தின் முழு இருப்பில் மொத்தமாக 450 தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தெங்கு தொடர்பிலான இலக்கியங்களின் விஷேட தொகுப்பு
தென்னை தொடர்பிலான விஷேடமான உயரிய இலக்கியத் தொகுப்பொன்றினை உருவாக்குவது நூலகத்தின் குறிக்கோளாகும். இது மரபு சார்ந்த மற்றும் மரபு சாராத 8,000 இற்கும் அதிகமான இலக்கியங்களை உள்ளடக்கியுள்ளது. இது துறை சார்ந்ததும், விஷேடமாக அயன மண்டல மற்றும் பிராந்திய இலக்கியங்களை பரந்த அளவில் கொண்டு காணப்படுகிறது. இந்த தொகுப்பில் தனிக் கட்டுரைகள், கையெழுத்து பிரதிகள், ஆய்வறிக்கைகள், தொழினுட்பவியல் அறிக்கைகள், சுற்றறிக்கைகள், காப்புரிமைகள், நியமங்கள் மற்றும் விவரக்குறிப்புக்கள் மற்றும் பதிப்புக்களின் பகுதிகள் அதாவது நாளேட்டு கட்டுரைகள், மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தனிக் கட்டுரைகள், புத்தக அத்தியாயங்கள் மற்றும் ஏனையவை உள்ளடங்குகின்றன.
விஷேட தொகுப்புகளின் தேடல் - தொகுப்புக்களை தேடுவதற்கு உதவியாக சில தேடல் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
1935 வரையான இலக்கிய ஆதாரங்கள்- டபிள்யூ. வீ. டீ. பீரிஸ் அவர்களால் நூற்பட்டியலிடப்பட்டது.
1936 முதல் 1976 வரையான இலக்கிய ஆதாரங்கள் - திவாகரன் பிள்ளை அவர்களால் நூற்பட்டியலிடப்பட்டது. (இந்திய விஞ்ஞானியொருவரால் தென்னை ஆராய்ச்சி நிறுவன பயிர் பாதுகாப்பு பிரிவில் தொகுக்கப்பட்டது.)
1967 முதல் 1986 வரையான தென்னை தொடர்பிலான நூல் நூற்பட்டியல் தொடர்(தென்னை ஆராய்ச்சி நிறுவன நூலகத்தினால் தொகுக்கப்பட்டது)
1987 முதல் தற்போது வரையிலான இலக்கியங்கள் - கணினி தரவுத்தளம்
அலுவலர் பதிப்புக்கள்
குறிப்பெடுத்தல் நோக்கத்திற்காக அலுவலர்களின் பதிப்புக்களின் விஷேட தொகுப்பொன்று மேலதிகமாக நூலகத்தால் பேணப்படுகிறது. மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்ட தேடல் வசதிகளுடனான “அலுவலர்” என்ற தரவுத்தளம் பராமரிக்கப்படுகிறது. இந்த தரவுதளத்தில் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அனைத்து பதிப்புகளினதும் உள்ளடக்கங்கள் குறிப்பெடுத்;தலுக்காக காணப்படுகின்றன
நிறுவனத்தின் பழைய பதிப்புக்கள் மற்றும் தென்னை நுண்படத் தொகுப்புக்கள் என்பனவற்றின் சிறப்பு காப்பக தொகுப்பொன்று காணப்படுகிறது.
நுண்படத் தொகுப்பில் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் நாளேடுகள் மற்றும் தென்னை சம்பந்தமான இலக்கிய தொகுப்புக்களின் அதிகளவான கோப்புக்கள் நூலகத்தில் பேணப்படுகின்றன. மூலத்தினை பேணிப் பாதுகாத்தல் பிரதான குறிக்கோளாக காணப்படுகிறது. நுண் படச்சுருளினை வாசிப்பதற்கு நுண் பட வாசிப்பு அச்சிடும் கருவியொன்று உள்ளது. அவசியமான பகுதிகளை பிரதி எடுப்பதற்கான வசதி காணப்படுகிறது.
அலுவலர்கள்
திருமதி. ஜே. ஏ. டீ. ஆர். யூ. ஜயசிங்க
முகாமைத்துவ உதவியாளர்
திருமதி. எச். ஏ. ரீ. திலகுமாரி
அலுவலக பணியாளர்