loader image

தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

மண் மற்றும் தாவர போஷணைப் பிரிவு

மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் தென்னந்தோப்புகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க தென்னந்தோப்பில் ஊட்டச்சத்து சமநிலைப்படுத்துதல்.

பணிக்கூற்று

அசேதன மற்றும் சேதன உரங்களின் பயன்பாட்டினால் தென்னை மரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய பயிர்களின் போஷாக்கு நிலையினை மேம்படுத்துவதற்கான செலவு குறைந்த தொழினுட்பத்தினை உருவாக்கல். தேங்காய் உற்பத்திக்காக உற்பத்தி திறன் கொண்ட மண்ணினை காத்தல் மற்றும் உற்பத்தி திறன் குறைவான மண்ணினை மேம்படுத்தல். பல்வகை மண் மற்றும் விவசாய சூழலியல் நிபந்தனைகளில் தெங்குப் பெருந்தோட்டங்களின் பேண்தகு உற்பத்திக்காக மண் ஈரப்பதனை பேணல். நிலப் பொருத்தப்பாட்டு சோதனைகள் ஊடாக தெங்கு பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான மரபுவழியற்ற நிலங்களினை கண்டறிதல்.

ஆராய்ச்சிப் பிரிவுகள

பயிராக்கவியல் பிரிவு

பயிர் பாதுகாப்புப் பிரிவு

பொருளியல் மற்றும் விவசாய வர்த்தகம

மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு

தாவர உடற்றொழிலியல் பிரிவு

தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு

மண் மற்றும் தாவர போஷணைப் பிரிவு

இழைய வளர்ப்புப் பிரிவு

தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு

தற்கால ஆராய்ச்சிகள்

N
தெங்குத்தோட்டக் காணிகளின் பேண்தகு வளத்தினை பேணுவதில் விஷேடமாக பயனுள்ள நுண்ணங்கிகளின் முக்கியத்துவத்துடன் மண் பதனாக்கியாக உயிர்க்கரியின் திறனை மதிப்பிடல்.
N
தெங்குப் பெருந்தோட்டங்களில் சேதன உர மூலமாக நகர திண்மக் கழிவுக் கூட்டுரத்தினை பயன்படுத்துவதற்காக அதனை மதிப்பீடல்
N
காய் உருவாதல் மற்றும் இலைகளின் போரோன் நிலை ஆகியனவற்றின் போரோன் உரங்களின் செயல்திறனை மதிப்பிடல்.
N
தென்னையின் விளைச்சலில் உரமிடுவதால் ஏற்படும் விளைவை மதிப்பிடுதல்.
N
தென்னைக்கான திரவப் பசளை மற்றும் ஏனைய நைதரசன் முதல்கள் பரிந்துரைக்கப்படுவதற்கான பொருத்தப்பாட்டினை மதிப்பிடல்.
N
தெங்கு பெருந்தோட்டங்களுக்கான நைதரசன் செறிவுட்டப்பட்ட கூட்டுரத்தின் அறிமுகம்
N
தெங்குப் பெருந்தோட்டங்களில் கூறுகளை நீக்குவதன் மூலம் உற்பத்தியாக்கப்பட்ட பொட்டாசியம் செறிவுட்டப்பட்ட கூட்டுரத் தயாரிப்பு மற்றும் மதிப்பீடு.
N
தென்னைக்கான உயிர்ப்பசளையின் திறனை மதிப்பிடல்.

பிரதான சாதனைகள்

N
2010 செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 1 வரை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற தொழினுட்பவியல் வளர்ச்சியின் ஊடக பெருந்தோட்டப் பயிர் ஆராய்ச்சி, ஆர்வமுடையோர்க்கு சக்தியளித்தலின் 3 ஆவது கருத்தரங்கில் நீண்டகாலமாக தென்னை வளரும் மண்ணின் போஷாக்கு நிலை மற்றும் போஷணைப் பற்றாக்குறை தொடர்பில் முன் வைக்கப்பட்ட விளங்கப்படுத்தலுக்கு தெங்குத் துறைக்கான விருதினை என். ஏ. தென்னகோன், எம். கே. என். நதீஸா மற்றும் என். பி. ஏ. டீ. நைனாயக்க ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
N
சீனாவின் பொசானில் இடம்பெற்ற 4 ஆவது ஆசிய பசுபிக் உயிர்க்கரி மகாநாட்டில் செல்வி. டீ. எம். பி. டீ. திஸாநாயக்கவினால் நிகழ்த்தப்பட்ட “உயிர்க்கரியின் காபனீரொக்சைட்டை கவர்ந்து வைத்திருக்கும் அளவை மாற்றுவதில் காபனீரொக்சைட் மற்றும் பொட்டாசியம் ஐதரொக்சைட் ஆகியனவற்றின் தாக்கம்” என்ற தலைப்பிலான விளங்கப்படுத்தலுக்கு சிறந்த வாய்மொழி மூலமான விளங்கப்படுத்தலுக்கான விருதினை (3 ஆவது பரிசு) பெற்றார்.
N
ஹொங்ஹொங்கின் தைபோவில் இடம்பெற்ற மூலப்பொருள்களான உயிரியல் கழிவுகள் என்ற கருப்பொருளில் இடம்பெற்ற 3 ஆவது சர்வதேச மாநாட்டில் “காபனீரொக்சைட்டை தக்க வைத்துக் கொள்வதில் உயிர்க்கரி சார்ந்த பரப்பு கவர்ச்சி பொருள்” என்ற திறனாய்வுக்காக செல்வி. டீ. எம். பி. டீ. திஸாநாயக்கவிற்கு சிறந்த சுவரொட்டி விளங்கப்படுத்தலுக்கான விருது வழங்கப்பட்டது.
N
முதுமானி பட்டப்படிப்புக் கல்வியாண்டில் அதியுயர் சராசரி தரப் புள்ளியினை பெற்றுக் கொண்டமைக்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டப்பின் படிப்பு நிறுவகத்தால் வழங்கப்படுகின்ற கலாநிதி. ஏ. டபிள்யூ. ஆர். ஜோசிம் நினைவுப் பரிசினை திருமதி ஜீ. எஸ். நிருக்ஸன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
N
பெல்ஜியம் நாட்டின் கெண்ட் பல்கலைக்கழகத்தின் சிறப்பு ஆராய்ச்சி நிதியத்தினால் வளர்ந்து வரும் நாடுகளிலிருந்தாக 15 பங்கேற்பாளர்களுக்கான அளிக்கப்படுகின்ற கலாநிதிப் பட்டபடிப்பிற்கான மானியத்தின் புலமைப்பரிசிலினை 2017 ஆம் ஆண்டில் திருமதி ஜீ. எஸ். நிருக்ஸன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
N
2014 ஆம் ஆண்டின் விஞ்ஞானப் பதிப்புக்களுக்கான ஜனாதிபதி விருதினை கலாநிதி எச். எம். ஐ. கே ஹேரத் அவர்கள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் பெற்றுக் கொண்டார்.
N
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆவது இளம் விஞ்ஞானிகள் மன்றத்தின் கருத்தரங்கில் “இலங்கையின் இடை வெப்ப வலயத்தின் மண்ணின் தோற்ற இயல்பு மற்றும் இரசாயன இயல்புகளில் தென்னை சார் விவசாய காட்டு தொகுதிகளின் தாக்கம்” தொடர்பிலான விவசாய விஞ்ஞான ஆராய்ச்சி நிகழ்வில் கலாநிதி எச். எம். ஐ. கே ஹேரத் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
N
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆவது இளம் விஞ்ஞானிகள் மன்றத்தின் கருத்தரங்கில் விவசாய விஞ்ஞான பிரிவின் “இலங்கையின் இடை வெப்ப வலயத்தின் சேதன மற்றும் மரபு ரீதியாக பயிரிடப்பட்ட இரு தெங்குத் தோட்டங்களின் மரம் மற்றும் மண்ணின் போஷணை நிலையின் ஒப்பீடு” என்ற ஆக்கத்திற்காக சிறந்த விளங்கப்படுத்தலுக்கான சிறப்பு விருதினை திருமதி ஜீ. எஸ். நிருக்ஸன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
N

விஞ்ஞான வெளியீடுகளுக்காக கலாநிதி எச். எம். ஐ. கே ஹேரத் அவர்கள் தேசிய ஆராய்ச்சி சபையிடமிருந்து சிறப்பு விருதொன்றினைப் பெற்றுக் கொண்டார்

N
மார்ச் மாதம் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் மலேசியாவின் இடம்பெற்ற நிகழ்நிலை வாயிலான 2 வது சர்வதேச பெருந்தோட்ட மாநாட்டில் “தென்னை மரங்களினால் உள்ளெடுக்கப்படுகின்ற கட்மியம் மற்றும் மண்ணின் அயன் ஊடகத்தில் அதன் அகத்துறிஞ்சல்” என்ற ஆக்கத்திற்காக சிறந்த ஆராய்ச்சி ஆக்கத்திற்கான விருதினை எம். கே. எப். நதீஸா, ஏ. ஜே. மொகோதி மற்றும் என். பிரியந்த ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
N
2021 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் 2 வரை இலங்கை ஊவா வெல்லஸ பல்கலைக்கழகத்தின் 5 ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் விவசாய அடித்தளத்தில் சிறந்த ஆராய்ச்சி விருதினை செல்வி. பி. எச். ஆர் பிரணாந்து அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அலுவலர்கள்

ஆராய்ச்சி

செல்வி. எம். கே. எவ். நதீஸா

பிரிவின் தலைவர் (பதில் கடமை)

கலாநிதி. டீ. எம். பீ. டீ. திஸாநாயக்க

மூத்த ஆராய்ச்சி அதிகாரி

செல்வி. பி. எச். ஆர். பிரனாந்து

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

திருமதி. ஏ. ஏ. ஆர். டபிள்யூ. அபேசிங்க

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

தொழினுட்பம் சார் (ஆராய்ச்சி)

திரு. கே. பி. ஏ. பத்திரன

பரீட்சாத்த உத்தியோகத்தர்

திருமதி. எச். எல். ஏ. பத்மினி

பரீட்சாத்த உத்தியோகத்தர்

திருமதி. ஆர். கே. கே. எச். ஜே. ஜயசிங்க

தொழினுட்ப உத்தியோகத்தர்

திரு. கே. எம். பி. சீ. வர்ணசூரிய

தொழினுட்ப உத்தியோகத்தர்

செல்வி. எஸ். டீ. வை. நுவந்திகா

தொழினுட்ப உத்தியோகத்தர்

ஆராய்ச்சி சாராத

திருமதி. ரீ. எம். டீ. அபேரத்ன

முகாமைத்துவ உதவியாளர்

திரு. எம். டீ. பீ. மனதுங்க

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திரு. ஈ. ஏ. சந்திரதாஸ

சிரேஷ்ட ஆய்வுகூட மற்றும் வெளிக்கள பணியாளர்

திரு. எம். ஏ. ஜீ. பதிராஜ

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள பணியாளர்

திரு. ரீ. ஏ. எஸ். ஆர். பீ. தேனுவர

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள பணியாளர்

சமீபத்திய வெளியீடுகள்

2014
1. Herath, I., Green, S., Horne, D., Singh, R. and Clothier, B. 2014. Quantifying and reducing the water footprint of rain-fed potato production Part I: Measuring the net use of blue and green water. Journal of Cleaner Production, DOI:10.1016/j.jclepro.2014.06.026

2. Herath, I., Green, S., Horne, D., Singh, R. and Clothier, B. 2014. Quantifying and reducing the water footprint of rain-fed potato production Part II: A hydrological assessment using modelling supported by measurements. Journal of Cleaner Production, DOI:10.1016/j.jclepro.2014.06.025

3. Herath, I. 2014. The Water Footprint of Coconut production: A Preliminary Assessment. Proceedings of the 5th symposium on Plantation Crop Research 15-17 October, BMICH, Colombo.

4. Herath, I., Green, S., Horne, D., Singh, R. and Clothier, B. 2014. Using water footprinting to reduce the impact of the use of agricultural water and agrichemicals on water resources. Proceedings of 20th World Congress of Soil Science, 9-13 June 2014, Jeju, South Korea.

5. Herath, I., Green, S., Horne, D., Singh, R. and Clothier, B. 2014. Variability in water footprints: A case study of New Zealand wines. Proceedings of 20th World Congress of Soil Science, 9-13 June 2014, Jeju, South Korea.

6. Herath, I., Green, S and Clothier, B. 2014. Grey water foot-printing to reduce the impacts of agriculture on water resources: A case study from New Zealand potato production. Proceedings of the Third Young Scientists Forum Symposium. ISBN 978-955-8630-06-8. PP 65-67.

7. Clothier, B., Green,S., Herath, I., Périé E,. van den Dijssel C., Deurer, M. Mason, K., Dryden, G and Butcher, M. 2014. Minimizing the Water Footprints of Fruit for Multiple Benefits. Acta Horticulturae. Vol.1038. pp 27-34. ISSN 05677572

8. Ganga, D. D. E. H., Herath, I. Scynthya, P. G., Fernandupulle, M. N. D. 2014. Effect of long-term phosphorus fertilizer application on phosphorus solubilizing bacteria in coconut growing soils. Proceedings of the 13th Agricultural Research Symposium. Wayamba University of Sri Lanka. ISBN 978-955-4709-17–1.

9. Wijebandara, D.M.D.I., Vidhanaarachchi, V. R. M., Gunathilaka, T. R. and Tennakoon, N. A. (2014). Effect of Copper and Zinc on Embryo Germination and Seedling Growth of Coconut (Cocos nucifera L.). Proceedings of the 5th Symposium on Plantation Crop Research, 71 – 76.

10. Weerasinghe, W.D.M.D., Wijebandara, D.M.D.I. and Fernandopulle, M. N. D. (2014). Dissolution of Eppawela Rock Phosphate in Dry Zone Coconut Growing Soils. Proceedings of the 13th Agricultural Research Symposium, 12th – 13th August, Wayamba University of Sri Lanka, pp 457 – 479.

2013
1. Herath, H.M.I.K. 2013. Is the grey-water footprint helpful for understanding the impact of primary production on water quality? Paper presented at the conference on Accurate and efficient use of nutrients on farms organised by Fertilizer and Lime Research Centre, Massey University, Palmerston North, New Zealand, 12th February 2013.

2. Herath, H.M.I.K. 2013. “Water Foot printing: An Indication of Impacts of Agriculture on Water Resources”. Paper presented at the International Symposium on Agriculture and Environment (ISAE) Faculty of Agriculture, University of Ruhuna on 28th November 2013.

3. Herath, H.M.I.K. 2013. “Use of water foot printing to quantify and reduce the impact of nutrient leaching on water resource”. Paper presented at the Soil and Fertilizer Day organized by the Soil Science Society of Sri Lanka, University of Peradeniya on 6th December 2013.

4. Tennakoon, N.A. 2013. A series of paper articles on Inorganic and organic fertilizer for coconut. “Kapruka” supplementary of Daily News on 8th March, 12th April and 14th June 2013.

5. Tennakoon, N.A. and Ranasinghe, C.S. 2013. Coconut leaf burn yellowing temporary. “Kapruka” supplementary of Daily News on 12th April 2013.

6. Tennakoon, N.A. 2013. Incentives for coconut cultivators using organic fertilizer. “Kapruka” supplementary of Daily News on 14th June 2013.

7. Wijebandara, D. M. D. I. and Kurudukubura, C.P.A. (2013). Evaluation of Phosphorus availability in a lateritic gravelly coconut grown and long term phosphate fertilizer applied soil in Sri Lanka with an indicator plant. COCOS 20: 1. 59 – 70.

8. Wijebandara, D. M. D. I. participated an agricultural radio programme on “Coconut soil nutrients and soil conservation” produced by Television and Farm Broadcasting Service, Department of Agriculture on 17th May 2013.

9. Kulasinghe, K. P. N., Wijebandara, D. M. D. I., Nugawela, A. and Fernandopulle, M.N.D. (2013). Performance of Eppawela Rock Phosphate with organic manure as a phosphate source for adult coconut palms in Dry Zone. Proceedings of 12th Agricultural Research Symposium, Faculty of Agriculture and Plantation Management, Wayamba University of Sri Lanka.

10. Wijebandara, D. M. D. I. (2013). Phosphorus Adsorption Maximum as Measured by the Langmuir Equation and its Relationship to Soil Properties in Coconut Growing Soils of Sri Lanka. Proceedings of the 11th International Conference of East Southeast Asia Federation of Soil Science Societies (ESAFS 11) 25-30.

2012
1. Herath, I., Clothier, B., Green, S., Horne, D. and Singh, R. 2012. Methodological challenges in agricultural product water footprinting: A case study of New Zealand wine. Proceedings of the Joint Australian and New Zealand Soil Science conference, Hobart, 2 – 7 December 2012.

2. Herath, I., Clothier, B., Green, S., Deurer, M., Horne, D., Singh, R. and van der Zijpp, S. 2012. Variability in agricultural product water footprints: A case study of New Zealand wine. Proceedings of the 2nd New Zealand Life Cycle Assessment Centre Conference 28th–29th Mar 2012. Auckland, New Zealand.

3. Herath, I., Clothier, B., Green, S., Horne, D., Singh, R., Marsh, A., Buchanan, A. and Burgess, R. 2012. Measuring the Grey Water Footprint of Potatoes. In: Advanced Nutrient Management Gains from the Past – Goals for the Future. (Eds L.D. Currie and C.L. Christensen). Occasional Report No. 25. Fertilizer and Lime Research Centre, Massey University, Palmerston North, New Zealand.

4. Wijebandara, D.M.D.I. and Zanofar, A.A. 2012. Distribution of Zn fractions with relation to soil properties in coconut lands. Proceedings of the 4th Symposium on Plantation Crop Research at Taj Samudra Hotel, Colombo, Sri Lanka on 20th – 21st September 2012. (PP 217 – 225)

5. Wijebandara, D.M.D.I. and Tennakoon, N.A. 2012. Integrated nutrient management in Weligama Coconut Leaf Wilt Disease, Chapter 3, Coconut Research Institute, Lunuwila.

6. Wijebandara, D.M.D.I. 2012. Micronutrients for coconut. Coconut Technology Update, publication of Coconut Research Institute, Issue 1, April 2012.

7. Wijebandara, D.M.D.I. 2012. Can you apply urea based NPK fertilizer with dolomite to coconut? Coconut Technology Update, Publication of Coconut Research Institute, Issue 1, April 2012.

8. Wijebandara, D.M.D.I. 2012. Weligama Coconut Leaf Wilt Disease (WCLWD); Is it due to nutrient deficiency? Coconut Technology Update, Publication of Coconut Research Institute, Issue 2, August 2012.

2011
1. Asara, A.F., Wijebandara, D.M.D.I. and Gunathilake, H.A.W.S. 2011. Phosphorus fixation capacities of some coconut growing soils of Sri Lanka. Proceedings of the 11th Agricultural Research Symposium was held at Wayamba University of Sri Lanka, Makandura, Gonawila on20 -21 September. pp 20 – 21. 2011.

2. Cooray, N.C.S., Nadheesha, M.K.F., Weerakkody, W.J.S.K., and Tennakoon, N.A. 2011. Net nitrogen mineralization in coconut soil after amelioration by adding organic manure in Boralu and Sudu series. In proceedings of 11th Agriculture Research Symposium held in Wayamba University of Sri Lanka, Makandura on 20-21 September. pp 347-351.

3. Ekanayaka, E.M.R.A., Nadheesha, M.K.F., and Weerakkody, W.J.S.K. Potential buffering capacities of some coconut (Cocos nucifera) growing soils in relation to potassium in Sri Lanka. In proceedings of 11th Agriculture Research Symposium held in Wayamba University of Sri Lanka, Makandura on 20-21 September. pp 347-351.

4. Jayasekara, D.R.L.W., Nadheesha, M.K.F., Gunerathna M.H.J.P., and Tennakoon, N.A. 2011. Irrigation and Fertilizer on nutrition and on yield of coconut palms. Proceedings of Undergraduate Research Symposium held in Rajarata University on 16th September P 57.

5. Herath, I., Deurer, M., Horne, D., Singh, R., and Clothier, B., 2011. The water footprint of hydroelectricity: A methodological comparison from a case study in New Zealand. Journal of Cleaner Production 19: 1582-1589.

6. Herath, I., Deurer, M., Horne, D., Singh, R. and Clothier, B. 2011.The water footprint of hydropower: a vital input for the water footprinting of New Zealand’s agricultural products. Proceedings of the 2nd Annual Doctoral Students’ Symposium. December 5, 2011. Massey University Palmerston North, New Zealand.

7. Herath,I., Deurer, M. Clothier, B., Horne, D. and Singh, R. 2011. Water footprints of agricultural products: indicators of water sustainability. Proceedings of the 10th International Conference of East and Southeast Asia Federation of Soil Science Societies. October 10-13, 2011, Colombo, Sri Lanka.

8. Nadheesha, M.K.F. and Tennakoon, N.A. 2011. Foliar Nutrient status of coconut growing areas in Sri Lanka. Proceedings of the 10th International conference of the East and Southeast Asia Federation of Soil Science Societies – Soil, a precious natural resource: agricultural ecosystems, Environmental Health and Climatic Change (Eds. Dharmakeerthi, R.S., Vitharana, U.W.A., Mapa, R.B., Jayakody, A.N., Nayakakorala, H.B. and Weerakoon, W.M.W.) Soil Science Society of Sri Lanka held in Cinnamon Lakeside Hotel, Colombo Sri Lanka on 10th – 13th October, pp 105-106.

9. Sooriyaarachchi, N.D., Nadheesha, M.K.F., Rajakaruna, R.M.P., and Tennakoon, N.A. 2011. Effectiveness of Ipil Ipil (Leucaena lucocephala) and Acacia (Acacia leprosa) on Rehabilitation of degraded coconut growing soils. Proceedings of Undergraduate Research Symposium held in Rajarata University on 16th September P 49.

10. Tennakoon, N.A. 2011. Land Use Patterns in Coconut Sector. Journal of the National Institute of Plantation Management, Athurugiriya, Sri Lanka. Vol 23 (1), pp 15 – 16.

11. Tennakoon, N.A. 2011. Soil Fertility and Water Management through Coconut Based Agro Forestry. Proceeding of a Symposium on Increasing Coconut Land Productivity Through Agro Forestry Interventions. Pushpakumara, D.K.N.G., Gunasena, H.P.M. Gunathilaka, H.A.J. and Singh, V.P. (eds), Coconut Research Institute of Sri Lanka. pp 45 – 46.

12. Tennakoon, N.A. 2011. Potassium Status and Requirement of Coconut Soils in Sri Lanka. Paper presented at the International Symposium on Role of Potassium in Sustaining the Yield & Its Quality held in Hotel Topaz, Kandy, Sri Lanka on 27 – 28 October 2011.

13. Wijebandara, D.M.D.I. and Kurundukumbura, C.P.A. 2011. Residual phosphorus availability of coconut growing soil after long term application of different phosphate sources. Proceedings of the 10th International Conference of East & Southeast Asia Federation of Soil Science Societies. pp 269-270.

14. Wijebandara, D.M.D.I., Dasog, G.S. and Patil, P.L. 2011. Effect of submergence on transformation of Zinc fractions in paddy growing soil. Proceedings of the 10th International Conference of East & Southeast Asia Federation of Soil Science Societies. pp 207-208.

15. Wijebandara, D.M.D.I., Dasog, G.S., Patil, P.L. and Manjunath Hebbar, 2011. Zinc Fractions and their Relationships with Soil Properties in Paddy growing Soils of Northern Dry and Hill Zones of Karnataka. Journal of the Indian Society of Soil Science, Vol. 59, No. 2, pp 141-147.

16. Wijebandara, D.M. D. I., Dasog, G.S., Patil, P.L. and Manjunath Hebbar, 2011. Zinc Effect of Nutrient Levels on Rice (Oryza sativa L.) under System of Rice Intensification (SRI) and Traditional Methods of Cultivation. Journal of the Indian Society of Soil Science, Vol. 59, No. 1, pp 67-73.

17. Zanofar, A.A., Wijebandara, D.M.D.I. and Fernandopulle, M. 2011. Effect of Soil Properties on Distribution of Different Forms of Zinc in Some Coconut Growing Soils in Low Country Intermediate Zone of Sri Lanka. Proceedings of the 11th Agricultural Research Symposium was held at Wayamba University of Sri Lanka, Makandura, Gonawila on 20 -21 September. pp 323 -327.

2010
1. Wijebandara, D.M.D.S. (2010). Phosphorus status of major coconut growing soils of Sri Lanka on the performance of Puereria phaseoloides, COCOS, 19: Pp. 27-40.
2009
1. Tennakoon, N.A. (2009). Land use patterns in coconut sector, Journal of the National Institute of Plantation Management, National Institute of Plantation Management, Aturugiriya, Sri Lanka, 23 (1): Pp. 15-16.
2008
1. Herath, H.M.I.K., Ranasinghe, K.L. and Tennakoon, N.A. (2008). Use of soil and foliar nutrient levels to identify the nutritional limitations of two coconut growing soils in Sri Lanka, In: proceedings of the 2nd Symposium on Plantation Crop Research – Export Competitiveness Through Quality Improvements, Nainanayake, N.P.A.D. and Everard, J.M.D.T (Eds.), Coconut Research Institute, Lunuwila, Sri Lanka held in BMICH, Colombo on 16 – 17 October, Pp. 350 – 356.

2. Liyanage, L.R.M.C., Purusothaman, Y., Panditharatne, D.P. and Tennakoon, N.A. (2008). Evaluation of Girdle Sprinkler Irrigation System for coconut in Intermediate and Dry zone of Sri Lanka, In: proceedings of the 2nd Symposium on Plantation Crop Research – Export Competitiveness Through Quality Improvements, Nainanayake, N.P.A.D. and Everard, J.M.D.T (Eds.), Coconut Research Institute, Lunuwila, Sri Lanka held in BMICH, Colombo on 16 – 17 October, Pp. 357 – 367.

3. Nadheesha, M.K.F. and Tennakoon, N.A. (2008). Removal of micronutrients from high and moderative yielding coconut plantation in Sri Lanka, In: proceedings of the 2nd Symposium on Plantation Crop Research – Export Competitiveness Through Quality Improvements, Nainanayake, N.P.A.D. and Everard, J.M.D.T (Eds.), Coconut Research Institute, Lunuwila, Sri Lanka held in BMICH, Colombo on 16 – 17 October. Pp. 164 – 169.

2007

1. Herath, H.M.I.K., Saumyakumara, A.P.A., Tennakoon, N.A. (2007). Soil fertility status of common coconut growing soil series in Sri Lanka, Journal of the Soil Science Society of Sri Lanka, Volume 18.

2. Jayakody, J.A.D.S.S., Tennakoon, N.A. and Fernandopulle, M.N.D. (2007). Assessment of the available phosphorus in two soil series under different fertilizer used for coconut (Cocos nucifera L.) in Gampaha District, COCOS, Vol 18., Pp. 24-34.

3. Tennakoon, N.A. (2007). Microbiological methods of Biomass C, Biomas N, Microbial Activity and Net N mineralization, In: biological properties of manual of soil sampling and analysis, R.S. Dharmakeerthi, S.P. Indraratne and D. Kumaragamage (Eds.), Special Publication No. 10 Soil Science Society of Sri Lanka, University of Peradeniya, Peradeniya, Pp. 115 – 125.

2005

1. Tennakoon, N.A., Fernando, K.S.K.S. and Widanapathirana, S. (2005). Microbiological properties of root zone of coconut grown in different soil series in Sri Lanka, CORD, 21 (1): Pp. 1-12.

இப்போது அழைக்கவும்

Skip to content