loader image

தென்னை ஆராய்ச்சி நிறுவனம்

இழைய வளர்ப்புப் பிரிவு

ஆய்வுகூட வளர்ப்பு தொழில்நுட்பங்கள் மூலம் தென்னையின் நடுகைப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல்.

பணிக்கூற்று

குளோனிங் இனவிருத்தி, இரு மடிய தாவர உற்பத்திக்கான ஆய்வுகூட தொழினுட்ப உருவாக்கம், பயிர் மேம்பாட்டுக்காக மூலமுதலுருவினை பாதுகாத்தல் மற்றும் பரிமாற்றல்.

ஆராய்ச்சிப் பிரிவுகள

பயிராக்கவியல் பிரிவு

பயிர் பாதுகாப்புப் பிரிவு

பொருளியல் மற்றும் விவசாய வர்த்தகம

மரபியல் மற்றும் தாவர இனவிருத்திப் பிரிவு

தாவர உடற்றொழிலியல் பிரிவு

தெங்கு பதனீட்டு ஆராய்ச்சிப் பிரிவு

மண் மற்றும் தாவர போஷணைப் பிரிவு

இழைய வளர்ப்புப் பிரிவு

தொழினுட்ப பரிமாற்றல் பிரிவு

தற்கால ஆராய்ச்சிகள்

N
உடற்கல முளையப் பிறப்பினை அறிமுகப்படுத்தல் மற்றும் சூலகத்திலிருந்து பெறப்பட்ட மூடு படையிலிருந்து தாவர மீள் உருவாக்கல்.
N
உடற்கல முளையப் பிறப்பினையும் தென்னைக்கு ஏற்புடையதான இழைய வளர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்கான ஆய்வு கூட மற்றும் உயிர் இரசாயன அணுகுமுறைகள்
N
தென்னையின் இலிங்கமில் முறையான இனப்பெருக்கத்திற்கான புதிய உயிருள்ள இழையப் பகுதியினை அடையாளம் காணல்.

முக்கிய சாதனைகள்

N
தென்னையின் இழைய வளர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக கருக்கட்டல் இடம்பெறாத சூலகத்தினை பயன்படுத்தி ஆய்வு கூடத் தாவர இனவிருத்திக்கான நெறிமுறையொன்றினையும் தென்னையின் குளோனிங் இனப்பெருக்கத்திற்கு சாத்தியமான உயிருள்ள இழையப்பகுதியொன்றினையும் உருவாக்கல்.
N
தென்னையின் இழைய வளர்ப்பு வரலாற்றில் முதல் முறையாக தென்னையின் மகரந்தப்பை வளர்ப்பு மூலமான இருமடிய தாவரங்களின் உற்பத்திக்கான நெறிமுறையொன்றினை உருவாக்கல் மற்றும் கலப்பின தென்னை உற்பத்திக்கான தூய வழி உற்பத்தியை நோக்கியதொரு பெரும் சாதனை.
N
மூலமுதலுரு பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தினூடாக முதிர்ச்சியடைந்த 28 வெளிநாட்டு தென்னை இரகங்களின் மூலமுதலுரு இந்தியா, பப்புவா நியூகினி மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஆய்வு கூடத்தில் தாவரம் வளர்க்கப்பட்டு எதிர்கால இனவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்காக களங்களில் ஸ்தாபிக்கப்பட்டன.
N
சூலகத்திலிருந்து பெறப்பட்ட குளோனிங் தென்னங்கன்றுகளின் 4 கள சோதனைகளின் ஸ்தாபகம் மற்றும் அவற்றின் மரபியல் மாறாப்பண்பினை மூலக்கூற்று குறிப்பான்களை பயன்படுத்தி உறுதிப்படுத்தல்.
N
தென்னை மூலமுதலுருவின் நீண்ட கால பாதுகாப்பினை அளவிடுவதற்கு முதிர்ந்த முளையம் மற்றும் முளையரும்பினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குளிர் முறை சேமிப்புக்கான நெறிமுறை
N
தென்னைக்கான நம்பகமானதொரு முளைய வளர்ப்பு தொழினுட்பமொன்றினை உருவாக்கல் மற்றும் பெயரளவான வீதத்தில் தெங்குச் செய்கையாளர்களுக்கு உண்மையான டீகிரி தென்னை கன்றுகளை விநியோகிப்பதற்கு முளைய வளர்ப்பு தொழினுட்பத்தினூடாக டீகிரி தென்னையினை இனப்பெருக்கல்.

அலுவலர்கள்

ஆராய்ச்சி

திருமதி. எஸ். பீ. என். சீ. ஜயரத்ன

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

செல்வி. எம். ரீ. என். இந்திரஷாபா

ஆராய்ச்சி உத்தியோகத்தர்

தொழினுட்பம் சார் (ஆராய்ச்சி)

திருமதி. ரீ. ஆர். குணதிலக

பரீட்சாத்த உத்தியோகத்தர்

திருமதி. பீ. ஜீ. கே. பெரேரா

பரீட்சாத்த உத்தியோகத்தர்

திருமதி. ஆர். எம். எஸ். எஸ். ரத்நாயக்க

தொழினுட்ப உத்தியோகத்தர்

திருமதி. கே. ஏ. டீ. ஆர். சீ. கொடிகார

தொழினுட்ப உத்தியோகத்தர்

ஆராய்ச்சி சாராத

திருமதி. எம். என். கே. ஜீ. எஸ். திஸாநாயக்க

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

திரு. ஜே. ஏ. எஸ். எல். ஜயசிங்க

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள உதவியாளர்

செல்வி. கே. பீ. ஏ. சஞ்ஜீவனி

ஆய்வுகூட மற்றும் வெளிக்கள பணியாளர்

இப்போது அழைக்கவும்

Skip to content